144 Anniversary of St.Margaret's Church, Kotagala
St.Margaret's Church, Kotagala 144ம் ஆண்டிலே கடவுளின் துணையோடு, திருச்சபை குடும்பமாக ஓர் சிறப்புமிக்க வருடத்தில் கால் பதித்து இருக்கிறோம். பரி. மாக்ரெட் ஆலயம் 144 வருடங்களாக இப்பிரதேசத்தில் ஒளி வீசும், பிரகாசமான ஆலயமாக திகழ்ந்து வருகிறது. 1876ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1880ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. 1873காலப்பகுதிகளில் இப்பிரதேசத்தில் கடவுளின் திருப்பணி ஆரம்பமானது, இக்காலங்களில் கோப்பி வைப்பகங்களிலும், வெள்ளைக்கார தலைவர் வீடுகளிலும் ஆராதனை நடைபெற்றது. ஆனாலும் இப்பிரதேசங்களில் ஆலயங்கள் கட்டப்படவேண்டும் என்ற சிந்தனை மிகத்தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு, அயராத உழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1875-1889 வரையானகாலங்களில் 5 ஆலயங்கள் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது.1876 - பரி.யோவான் ஆலயம் லிந்துலை, 1876 - சகல பரிசுத்தவான்களின் ஆலயம் மஸ்கெலியா, 1878 - கிறிஸ்து நாதர் ஆலயம், வார்லீ, 1880 -பரி, ...



Comments
Post a Comment