Posts

Showing posts from June, 2024

எரியும் பனிக்காடு - பி. எச்.டேனியல்

Image
எரியும் பனிக்காடு எரியும் பனிக்காடு எம்மனதை எரிக்கும் சுடுகாடு  உயிர்வாழ இவ்வளவு போராட்டமா ?  உயிர்வாழ இவ்வளவு துன்பமா ? உயிர்வாழ இவ்வளவு கண்ணீரா ?  உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நாட்களில் கல்வி கற்ற பாடசாலையிலே உதவி ஆசிரியராக பணி புரியும் ஆசிர்வாதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  ஹாஸ்டலில் இருந்த காலத்தில், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும், நான் விடுதியில் மாணவனாக இருக்கும் போது எந்திரன்,ஏழாம்- அறிவு போன்ற திரைப்படங்களை பார்த்த மகிழ்வான தருணங்கள் என்மனதில் ஆழமாக பதிந்து இருந்த ன . 2013 மார்ச் மாதம் Theatre சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லா விடுதி மாணவர்களுக்கும் கிடைத்தது, என்ன படம் ? என்ன படம் ? என்ன படம்? மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம்.  என்னை மதித்து 'சார் / அண்ணா என்ன படத்துக்கு போறம் சொல்லுங்க' என்று மாணவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.                      நானும் ' ரொம்ப நல்ல படத்துக்கு போற...

144 Anniversary of St.Margaret's Church, Kotagala

Image
                                                        St.Margaret's Church, Kotagala  144ம் ஆண்டிலே கடவுளின் துணையோடு, திருச்சபை குடும்பமாக ஓர் சிறப்புமிக்க வருடத்தில் கால் பதித்து இருக்கிறோம். பரி. மாக்ரெட் ஆலயம் 144 வருடங்களாக இப்பிரதேசத்தில் ஒளி வீசும், பிரகாசமான ஆலயமாக திகழ்ந்து வருகிறது. 1876ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1880ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. 1873காலப்பகுதிகளில் இப்பிரதேசத்தில் கடவுளின் திருப்பணி ஆரம்பமானது, இக்காலங்களில் கோப்பி வைப்பகங்களிலும், வெள்ளைக்கார தலைவர் வீடுகளிலும் ஆராதனை நடைபெற்றது. ஆனாலும் இப்பிரதேசங்களில் ஆலயங்கள் கட்டப்படவேண்டும் என்ற சிந்தனை மிகத்தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு, அயராத உழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1875-1889 வரையானகாலங்களில் 5 ஆலயங்கள் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது.1876 - பரி.யோவான் ஆலயம் லிந்துலை, 1876 - சகல பரிசுத்தவான்களின் ஆலயம் மஸ்கெலியா, 1878 - கிறிஸ்து நாதர் ஆலயம், வார்லீ, 1880 -பரி, ...